Saturday, October 3, 2015

தோழி..!

காதலியுடன் பேசும் போது, 
நேரத்துடன் சண்டை போட்டேன், 
போகதே என்று !..... 

தோழியுடன் பேசும் போது, 
நேரம் என்னிடம் சண்டை போட்டது, 
பிரியாதே என்று!....

No comments:

Post a Comment