Tuesday, March 29, 2016

உன்னை மறவாதே..!


பகையோடு இருந்தாலும்,
பண்பை மறவாதே..!

கனவோடு காத்திருந்தாலும்,
காதலை மறவாதே..!

உறவே வெறுத்தாலும்,
உரிமை மறவாதே..!

உரிமை மறுத்தாலும்,
உண்மை மறவாதே..!

எது வென்றாலும்,
நீ தோற்றாலும்,

உன்னை மறவாதே..!

அன்புடன்,
பாமரன் பா.பரத்