நீ அவளை வென்றாய்
என்பதைவிடவும்...!
என்பதைவிடவும்...!
அவள்உன்னைவென்றால்
என்பதைவிடவும்...!
என்பதைவிடவும்...!
ஒருபெரிய வெற்றி உள்ளது..!
நீஅவளிடம்தோற்பது உன் வெற்றி...!
அவள்உன்னிடம் தோர்ப்பது அவள் வெற்றி..!
இருவரும் காதலிடம் தோற்பது காதலுக்கு வெற்றி...!
அவள்உன்னிடம் தோர்ப்பது அவள் வெற்றி..!
இருவரும் காதலிடம் தோற்பது காதலுக்கு வெற்றி...!
காதல்விசித்திரமான நோய்..!
காதலில் கண்கள் பேசும்..!
காதலில் கண்கள் பேசும்..!
நடந்தால் தூரம் தெரியாது..!
சண்டைபோட்டால் கோபம் வராது
மாறாக அழுகை வரும்..!
மாறாக அழுகை வரும்..!
காதலில் இரவுபகல் பேதமும் கிடையாது..!
ஆண் பெண் என்ற பேதமும்
கிடையாது..!
21 வயது உள்ள குழந்தையை
தாலாட்டவும், உணவு ஊட்டவும்
காதலால் மட்டுமே முடியும்..!
தாலாட்டவும், உணவு ஊட்டவும்
காதலால் மட்டுமே முடியும்..!
நீ பாதி நான் பாதி என்பதை கடந்து
நீயே நான்..! நானே நீ..! என்பதும்
காதலில் தான் சாத்தியம்..!
நீயே நான்..! நானே நீ..! என்பதும்
காதலில் தான் சாத்தியம்..!
காதலியிடம் சண்டைபோடு
வந்த சண்டை பேசி சரி செய்
முடியவில்லையா முத்தமிடு..!
வந்த சண்டை பேசி சரி செய்
முடியவில்லையா முத்தமிடு..!
இன்னு சண்டை தீரவில்லையா
மடியில்அமரவைத்து காதல்மொழி பேசு..!
மடியில்அமரவைத்து காதல்மொழி பேசு..!
இன்னமும் சண்டை நீடிக்கிறதா..!
உன் காதலின் காதுகளுக்கு மிகஅருகில் சென்று சொல்
நீ அவளை காதலிக்கிறாய் என்று...!
உன் காதலின் காதுகளுக்கு மிகஅருகில் சென்று சொல்
நீ அவளை காதலிக்கிறாய் என்று...!
இது காதலின் முதல்கட்ட நடவடிக்கை..!