Thursday, May 5, 2016

நினைவுகள் !




கல்லுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிலையை
சிற்பி எழுப்புவது போல்..!


என் நெஞ்சுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் நம் காதலை எழுப்புகிறது உன் நினைவுகள்..!

No comments:

Post a Comment