யார் "இவர்"?.
இந்த உலகம்
இவரை மறந்திட்டதோ?
உலக சிறந்தவர்களில்
இவரும் ஒருவர்....!
ஏனோ ...!
அந்த பட்டியலில்
இவர் பெயர்
இன்னும் இடம் பெறவில்லை..!
அன்புள்ளம் கொண்டவர்
அடக்கமாய் இருப்பவர்...!
இயல்பாய் இருப்பதே
இவர் சிறப்பு...!
சராசரி மனிதைப்போல் அல்ல
சராசரி மனிதனாகவே வாழ்பவர்...!
இதுவரை இந்த ஊடகம்
இவரை திரும்பி பார்த்ததில்லை...!
இவர் உடலை உயிர்
பிரியுமுன் ...!
ஊடகம் இவரை உட்காரவைத்து உரையாடும்..!
பலர் இவரை தோற்கடிக்க
காத்திருக்கின்றனர் ...!
பலர் இவரிடம் தோற்பதற்கும்
காத்திருக்கின்றனர்...!
இவரை பலர் கண்டுகொள்வதை
இவர் அப்பலரை கண்டுகொள்வதில்லை...!
காரணம் இவர்
வெல்வதற்கு பிறந்தவர்...!
இவர்பற்றிய முதல்பதிவு
என்னுடையது என்பது
எனக்கு பெருமையே...!
இவர் பிரபலமா?
யார் "இவர்"?
ஏன் இவர்..!
பிரபலமான ஒருவராகத்தான்
இருக்கவேண்டுமா???
ஏன் நம்மில் ஒருவராகஅல்லதுநானாக,
நாமாக,
நம் அனைவருமாக
இருக்கக்கூடாதா???????
எனக்குள் ஒருவன்
நமக்குள் ஒருவன்
உனக்குள்ளும் ஒருவன்...!
அந்த "இவர்" அவர்" நீ " "நீயே தான் "
"Sir Please oru
Autograph"...!
யார் "இவர்"?.
இந்த உலகம்
இவரை மறந்திட்டதோ?
இவரை மறந்திட்டதோ?
உலக சிறந்தவர்களில்
இவரும் ஒருவர்....!
இவரும் ஒருவர்....!
ஏனோ ...!
அந்த பட்டியலில்
இவர் பெயர்
இன்னும் இடம் பெறவில்லை..!
அந்த பட்டியலில்
இவர் பெயர்
இன்னும் இடம் பெறவில்லை..!
அன்புள்ளம் கொண்டவர்
அடக்கமாய் இருப்பவர்...!
அடக்கமாய் இருப்பவர்...!
இயல்பாய் இருப்பதே
இவர் சிறப்பு...!
இவர் சிறப்பு...!
சராசரி மனிதைப்போல் அல்ல
சராசரி மனிதனாகவே வாழ்பவர்...!
சராசரி மனிதனாகவே வாழ்பவர்...!
இதுவரை இந்த ஊடகம்
இவரை திரும்பி பார்த்ததில்லை...!
இவரை திரும்பி பார்த்ததில்லை...!
இவர் உடலை உயிர் பிரியுமுன் ...!
ஊடகம் இவரை உட்காரவைத்து உரையாடும்..!
பலர் இவரை தோற்கடிக்க
காத்திருக்கின்றனர் ...!
பலர் இவரிடம் தோற்பதற்கும் காத்திருக்கின்றனர்...!
பலர் இவரிடம் தோற்பதற்கும் காத்திருக்கின்றனர்...!
இவரை பலர் கண்டுகொள்வதை
இவர் அப்பலரை கண்டுகொள்வதில்லை...!
இவர் அப்பலரை கண்டுகொள்வதில்லை...!
காரணம் இவர்
வெல்வதற்கு பிறந்தவர்...!
வெல்வதற்கு பிறந்தவர்...!
இவர்பற்றிய முதல்பதிவு
என்னுடையது என்பது
எனக்கு பெருமையே...!
என்னுடையது என்பது
எனக்கு பெருமையே...!
இவர் பிரபலமா?
யார் "இவர்"?
யார் "இவர்"?
ஏன் இவர்..!
பிரபலமான ஒருவராகத்தான்
இருக்கவேண்டுமா???
ஏன் நம்மில் ஒருவராகஅல்லதுநானாக,
நாமாக,
நம் அனைவருமாக
இருக்கக்கூடாதா???????
நாமாக,
நம் அனைவருமாக
இருக்கக்கூடாதா???????
எனக்குள் ஒருவன்
நமக்குள் ஒருவன்
உனக்குள்ளும் ஒருவன்...!
நமக்குள் ஒருவன்
உனக்குள்ளும் ஒருவன்...!
அந்த "இவர்" அவர்" நீ " "நீயே தான் "
"Sir Please oru
Autograph"...!
No comments:
Post a Comment