காதலிக்கு செலவு
செய்வதற்கென்றொரு
கூட்டம்...!
செலவு செய்வதர்க்கொரு
காதலி
இல்லையென்றொரு கூட்டம்...!
மதுவருந்த செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்...!
யார்செலவில்
மதுவருந்துவதென்றொரு கூட்டம் ...!
கைபேசி வாங்குவதர்கென்றொரு கூட்டம்...!
கைபெசியே
இல்லையென்றொரு கூட்டம் ...!
திரைப்படம் பார்ப்பதர்க்கென்றொரு கூட்டம்...!
திரைப்பட
சுவர்ப்பலகையை பார்தபடியொரு கூட்டம்...!
கோவில்
கருவறைக்குள்ளொரு கூட்டம் ....!
கடவுளை
தொழுதபடியொரு கூட்டம்...!
ஆனால்,
அடுத்தவேளை உணவுகிடைகுமா???
என்றும்மொரு
கூட்டம்...!
தூங்கிய இரவு
விழிக்குமா???
என்றும்மொரு
கூட்டம்...!
இந்த உலகில் தன் வாழ்நாளை
எண்ணிக்கொண்டுமொரு
கூட்டம்...!
ஆம்,சாலை ஓரங்களில் இவர்கள் வீடு...!
வீட்டின் கூரை ஓலையால் செய்ததல்ல
சீலையால்
செய்தது...!
நம் வீடு
ஒழுகினால் பாத்திரம் தரைக்கு மேல்...!
இவர்கள் வீடு
நனைந்தால் பாத்திரம் தலைக்கு மேல்...!
பார்ப்பதும் பகிர்வதும்...!
ஒருபோதும்
மாற்றத்தை ஏற்படுத்தாது....!
புரட்சி...! புரட்சி...! புரட்சி...!
புரட்சி தோல்வியை சந்தித்ததென்றொரு
வரலாறு உண்டா?????
காதலிக்கு செலவு
செய்வதற்கென்றொரு
கூட்டம்...!
செலவு செய்வதர்க்கொரு
காதலி
இல்லையென்றொரு கூட்டம்...!
மதுவருந்த செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்...!
யார்செலவில்
மதுவருந்துவதென்றொரு கூட்டம் ...!
கைபேசி வாங்குவதர்கென்றொரு கூட்டம்...!
கைபெசியே
இல்லையென்றொரு கூட்டம் ...!
திரைப்படம் பார்ப்பதர்க்கென்றொரு கூட்டம்...!
திரைப்பட
சுவர்ப்பலகையை பார்தபடியொரு கூட்டம்...!
கோவில்
கருவறைக்குள்ளொரு கூட்டம் ....!
கடவுளை
தொழுதபடியொரு கூட்டம்...!
ஆனால்,
அடுத்தவேளை உணவுகிடைகுமா???
என்றும்மொரு
கூட்டம்...!
தூங்கிய இரவு
விழிக்குமா???
என்றும்மொரு
கூட்டம்...!
இந்த உலகில் தன் வாழ்நாளை
எண்ணிக்கொண்டுமொரு
கூட்டம்...!
ஆம்,சாலை ஓரங்களில் இவர்கள் வீடு...!
வீட்டின் கூரை ஓலையால் செய்ததல்ல
சீலையால்
செய்தது...!
நம் வீடு
ஒழுகினால் பாத்திரம் தரைக்கு மேல்...!
இவர்கள் வீடு
நனைந்தால் பாத்திரம் தலைக்கு மேல்...!
பார்ப்பதும் பகிர்வதும்...!
ஒருபோதும்
மாற்றத்தை ஏற்படுத்தாது....!
புரட்சி...! புரட்சி...! புரட்சி...!
புரட்சி தோல்வியை சந்தித்ததென்றொரு
வரலாறு உண்டா?????