Friday, March 25, 2016

நானாக நான் இல்லை !

பொய் கனவு
நிஜமாய்
நான் கண்ட
காதல் கனவு
நினைவாய் போனது...!

என் வாழ்வில்
மெய் பொய்யானது
பொய் மெய்யானது
காதல் நினைவானது
நினைவு வலியானது
வலி வார்த்தையானது
வாழ்க்கையோ மௌனமானது...!

மொத்தத்தில்
நான்
நானாக

இல்லை...!

No comments:

Post a Comment