நீ இருக்கும் வரை
உன்னை நேசித்தேன்...!
நான் இறக்கும் வரை
உன்னை சுவாசிப்பேன்...!
காகிதத்திலும் சரி..!
கவிதையிலும் சரி..!
அடங்காது என் காதல்...!
உன்னை நினைத்து
சுவாசிக்க மறந்த பொழுதும் சரி...!
என் சுவாசம் நிற்கும்
அப்பொழுதும் சரி....!
என் நேசம் மட்டும் அழியாது கண்ணே...!
No comments:
Post a Comment