Saturday, May 14, 2016

ஏதோ ஒரு நினைவு

நான்
காணும்
இடம் யாவும்
நிரம்பி
நிற்கின்றது
உந்தன்
நினைவுகள்......

எளிதில்
உன்னை
மறக்க
சொல்கிறது
இவ்வுலகம்....

எந்தன்
உலகை
சுழற்றுவதே
உந்தன்
நினைவுகள்

என்பதையறியாமல்......

- வினோத்

No comments:

Post a Comment