சமுதாய சாக்கடையை
சுத்தம் செய்ய
துடிக்கும் சிலரில்
என்னைப்போல் ஒருவன்
நீ...!
இந்த துப்புரவு பணியில்
உன்னை பின்பற்றும் பலரில்
உன்னை போல் ஒருவன்
நான்...!
பகுத்தறிவு தசவதாரமாக நீ...!
கமலறிவு கோவிந்தராஜக நான் ..!
கடவுள் இல்லை என்ற
அன்பே சிவம் நீ...!
கடவுள் உண்டு என்று
நல்ல சிவம் நான்...!
கலைக்கு விசுவாசியாக நீ..!
உன்னை ரசிக்கும் விசுவாசி
விஸ்வனாதாக நான்...!
மக்களை மகிழ்விக்கும்
புன்னைகை மன்னன் நீ...!
அதை ரசிக்கும்
செல்லப்பா நான்...!
மொத்தத்தில்
மனிதனை நேசிக்கும்
நாத்திகன் நீ...!
கமலை நேசிக்கும்
நல்லான் நான்...!
கமல் தாசன்...!
No comments:
Post a Comment