Friday, February 12, 2016

தவறு குற்றம் அல்ல..!

பலமுறை படித்துவிட்டு,
படித்ததில் இருந்து கேள்விகேட்கும்
தேர்வில் கூட நூற்றுக்கு நூறு
 
வாங்குவது சிரமம்..!

முதல் முறை வாழும் வாழ்கை இது...!

தவறு குற்றம் அல்ல..!
தோல்வி வீழ்ச்சி அல்ல..!

புன்னகையோடு ஏற்றுக்கொள்
புரிவதற்கும் புரிந்துகொள்வதற்கும்
காலம் வரும்...!

No comments:

Post a Comment