Sunday, January 10, 2016

தெருவுக்கு வந்த காமராஜர்..!



தெருவுக்கு வந்த காமராஜர்..!









ஏழைகளின் தெய்வமாக வாழ்ந்த இந்த மா.மனிதனை பாடப்புத்தகத்தில்
பாடமாக வைத்து இருந்தால் பரவாயில்லை இப்படி வியாபாரத்துக்கு பயன்படுத்தி அசிங்க படுத்துகிறார்களே இவரைகளை யார் கேள்வி கேட்பது..?

யாருடைய அனுமதி பெற்று தனியார் விளம்பரத்தில் காமாராஜர் படத்தை வைத்தார்கள்..?

வியாபாரத்துக்கு நடித்த நடிகரா அவர் ?

இதற்க்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..?

அவரை பெயரை சொல்லி ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருந்தால்
மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்..!

அவரை பற்றி பேச சொல்லிகொடுக்க எண்ணற்ற பண்புகளும் தகவல்கள் இருந்தும்,
வேட்டி விக்கத்தான் பயன்பட்டது என் தலைவன் செல்வாக்கு...!

என்ன கொடுமையான இழி செயல் இது....

மனசே Think Please.........

No comments:

Post a Comment